லடாக்கில் ஏற்பட்ட எல்லை பிரச்சனைக்கு முழுக்க முழுக்க இந்தியாதான் காரணம் என்றும், தனது பிராந்தியத்தின் ஓர் அங்குலத்தைக்கூட இழக்க முடியாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.எல்லையில் மொத்த பொறுப்பும் இந்தியாவின் பக்கமே இருக்கிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வீ ஃபெங்கி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மாஸ்கோவில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
India China border: Beijing says responsibility lies entirely with India
#RajnathSingh
#Russia
#IndiaChinaBorder