#Senthil
#ActorSenthil
#BJP
அமமுகவில் இருந்த பிரபல காமெடி நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்தார்.அவருக்கு எல்.முருகன் பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
Popular comedian Senthil, who was in AMMK, joined the BJP today. L Murugan presented him with a BJP membership card