ஆ.ராசாவின் பேச்சு கட்சி எல்லைகளைக் கடந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. திமுக தலைவர்களே நாகரிகமாகப் பேச வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த சூழலில் நேற்று மதுரையில் ஆ.ராசாவிற்கு பதிலடி தந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.அவர் கூறியது என்ன? #TNElectionswithVikatan