கோவை ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ - வீடியோ

Oneindia Tamil 2021-04-12

Views 42.4K

கோவை: கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஓட்டலுக்கும் புகுந்து உதவி காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்கியதால் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
Sub inspector of Police did lathi charge in a Hotel in Coimbatore

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS