CSK-விடம் தோல்வி..Eoin Morgan விரக்தி பேச்சு! | IPL T20 | CSK VS KKR | Oneindia Tamil

Oneindia Tamil 2021-04-22

Views 3

சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
KKR Captain Eoin Morgan Statement on after losing thriller against CSK
#IPL2021
#IPLT20
#CSK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS