Russia-வின் ஏவுகணை சோதனை | Philippines-ஐ எச்சரிக்கும் China | Oneindia Tamil

Oneindia Tamil 2021-05-06

Views 433

ரஷ்யா பிரமாண்டமான தனது ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.

Russia is to carry out three tests of its new hypersonic 'Satan-2' intercontinental ballistic missile this year, it was announced today.

தென் சீனக் கடலில், பிலிப்பீன்ஸ் கடற்படைப் பயிற்சிகளைத் தொடரக் கூடாது , அவ்வாறு செய்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

China urged the Philippines to avoid taking any action that could complicate the South China Sea situation, Chinese Foreign Ministry Spokesperson Wang Wenbin said.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் எஸ் என் 15 ரக விண்வெளிஓடம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டது.

SpaceX Starship Finally Nails First Landing Without Exploding

#Defence
#China
#SpaceX

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS