தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டு இருப்பது மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான இவரை தலைமை செயலாளராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Why IAS Irai Anbu appointment as the new Chief Secretary of Tamilnadu is a good move by CM MK Stalin?
#IraiAnbuIAS
#MKStalin