குழந்தைகளை குறி வைக்கும் மூன்றாவது அலை | Dr. Deepa chat part-02 | Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-06

Views 2.1K

கொரோனா பரவுவதற்கு முன்னர் பொதுமக்களுக்கு ஏற்படும் பயத்தை போக்குவது எப்படி, குழந்தைகளை தாக்கும் கொரோனாவின் 3ஆவது அலை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா அவர்கள் விளக்கியுள்ளார். குழந்தைகளுக்கு பிஸ்கெட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை கண்ணில் காட்டவே காட்டாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

Government Yoga and Naturopathy hospital Dr Y.Deepa says about Corona 3rd wave which affects children.

#coronavirus
#corona3rdwave
#drydeepa
#yoga
#deepa
#doctordeepa

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS