தன்பாலின ஈர்ப்பாளர்கள் வழக்கில்.. LGBTQ உரிமையை நிலைநாட்டிய Madras High Court!

Oneindia Tamil 2021-06-08

Views 4.1K

Historical order: Madras HC uplifts LGBTQIA+ Community right, Judge explains the change in his prejudice after the counseling.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று சென்னை ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. LGBTQ+ சமூகம் தொடர்பான முக்கியமான வழக்கு விசாரணையில் LGBTQ+ சமூகத்தினருக்கான கொள்கையை வகுக்க வேண்டும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS