#DPLT20
#shakibalhasan
Shakib Al Hasan's controversial act: Kicks and Throws Stumps After Arguing With Umpire
வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் இந்த செயல்பாடு இதைவிட மோசமாக இனி இருக்கவே முடியாது. ஒரு கிரிக்கெட் வீரர், எப்படி நடந்து கொள்ள கூடாது என்ற மிகப்பெரிய எடுத்துக்காட்டாக தன்னை நிலைநாட்டி இருக்கிறார்.