ஒலிம்பிக் தொடங்கியது எப்படி? | World Olympics day 2021 | Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-24

Views 686

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23-ஆம் தேதி உலக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1948 முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
World Olympics day 2021
#WorldOlympicsDay
#Olympics
#Olympics2021

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS