Chennai Corporation's new plan to help mentally challenged people. Gagandeep Singh Bedi new action will help homeless people
பெருநகர சென்னை மாநகராட்சியில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் சென்னை மாநகாட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.