chennai corporation is focused Waste recycling saves resources, energy, also creates jobs and generates revenue. Today Commissioner gagandeep singh bedi, inspected the Micro Composting Centre at Kannadapalayam, Madhavaram, where household vegetable waste is converted into manure.
சென்னை மாநகராட்சி கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் அத்தனை வளங்களையும் பயன்படுத்துவது, இயற்கை உரங்களை தயாரிப்பது, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது, வருவாயை உருவாக்குவது என்று பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது.