Real Estate-ஐ விட Share Market-ல் அதிக லாபம்! எப்படி? | Nanayam Vikatan

Nanayam Vikatan 2021-08-27

Views 4

நம்மவர்களுக்கு மிகவும் பிடித்தமான முதலீடு என்றால், அது ரியல் எஸ்டேட்தான். இரண்டாவது வீடு, மூன்றாவது வீடு என்று அடுத்தடுத்து வாங்கிக்கொண்டே இருப்பார்கள். இது சரியா, ரியல் எஸ்டேட்டில் கடந்த காலத்தில் கிடைத்த லாபம் மீண்டும் கிடைக்குமா, அதைவிட அதிக லாபம் தரும் முதலீடு வேறு ஏதாவது இருக்கிறதா என்பதை பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் சின்ஷியர் சிண்டிகேட் நிறுவனத்தின் நிறுவனர் சிவராமகிருஷ்ணன்.

In this video Mr.Sivaramakrishnan, Founder, Sincere Syndicate explains why buying a second home is a bad idea and how one can get more profit from other investment tools like Share Market investment.

Credits:
Reporter: Saravanan C | Videographer: Kannan R | Edit: Lenin

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS