Franchise Business- ல லாபம் பார்க்கணுமா_... அப்போ இதையெல்லாம் பண்ணுங்க_ _ Nanayam Vikatan

Nanayam Vikatan 2022-02-11

Views 1

#FranchiseBusiness #beginnerbusiness # BudinessTricks

இதையெல்லம் பண்ணா ஃப்ரான்சைஸி பிசினஸ்ல நஷ்டமே வராது?

இன்றைக்கு பலரும் விரும்பி ஏற்கும் தொழிலாக இருக்கிறது ஃப்ரான்சைஸி பிசினஸ் மாடல். இதில் நிறைய மாடல்கள் இருக்கின்றன. அதில் எதை தேர்வு செய்வது, எந்த துறைகளில் ஃப்ரான்சைஸி பிசினஸை ஆரம்பிக்கலாம் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் ஸ்ட்ராட்டஜைஸர் ஃப்ரான்சைஸி கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தின் சீஃப் ஸ்ட்ராட்டஜிஸ்ட் & பிராண்ட் கோச் ஐயப்பன் ராஜேந்திரன்.

Credits:
Interview: S.Karthikeyan
Videographer: Sandeep
Editing: Lenin Raj

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS