சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு., மு.க.ஸ்டாலின் போல், வேறு யாரேனும் ஒரு முதல்வரை பார்த்திருக்க முடியாது, அவர் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் கழக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் வடிவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். ஆகவே, நம் முதல்வரின் திட்டங்களில் பலவற்றை தற்போதே பெயர் சொல்லும் அளவில் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட ஏராளாம்னோர் உடனிருந்தனர்.