South Africa all-rounder Chris Morris on Tuesday (January 11) announced his retirement from all forms of the game.
ஐபிஎல் ஏலத்தில் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற பெருமை பெற்ற கிறிஸ் மோரிஸ் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.