உக்ரைன் நாட்டில் 12வது நாளாக போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு சிக்கியுள்ள மாணவர்களை படிப்படியாக மீட்டுக்கொண்டு வருகின்றனர். சுமி நகரத்தில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி 35 நிமிடங்கள் பேசி உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதிய நிலையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
UN Pakistan has been asked to vote against Russia during the referendum.This correspondence is currently out. Pakistani Prime Minister Imran Khan, who attended a public event on the subject, asked, "Are we their slaves?" As condemned. What do they think of us ?. Are we their slaves? He asked if we should do whatever they say.
Indian Prime Minister Narendra Modi is scheduled to hold talks with Ukrainian President Zhelensky on rescuing students stranded in the city of Sumi.
#Russia
#Ukraine
#America