திருப்புத்தூரில் 12 வயது முதல் 14 வயது மாணவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நோய்தொற்று காலங்களில் சிறப்பாக செயல்பட்ட செவிலியர்கள், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.