8.09 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில், அல்ட்ராஸ் டிசிஏ (ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக்) காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 7 வேரியண்ட்களில், இந்த ஆட்டோமேட்டிக் பிரீமியம் ஹேட்ச்பேக் கிடைக்கும். இந்த காரின் XZA+ வேரியண்ட்டுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. டாடா அல்ட்ராஸ் டிசிஏ குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
#TataAltrozDCA #TheGoldStandardOfAutomatics #DCA #Review