இவ்வளவு கோடியா...! காணிக்கை அள்ளிய சமயபுரம் மாரியம்மன் கோயில்!

Tamil Samayam 2022-04-08

Views 21

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 493 ரூபாய் ரொக்கம், 2.465 கிலோ தங்கம், 3.545 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS