சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

Tamil Samayam 2022-05-10

Views 4

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.41 கோடி ரொக்கம்,2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை கிடைக்கப்பெற்றன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS