மக்கள் தொடர்பு முகாம்; மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்பு!

Tamil Samayam 2022-04-20

Views 0

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தென்பொன்முடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS