மக்கள் தொடர்பு திட்ட முகாம்; ஆட்சியர் தலைமை தாங்கினார்!

Tamil Samayam 2022-05-11

Views 4

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமை தாங்கினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS