எனக்கு கட்லா... உனக்கு கெண்டையா... களைகட்டிய மீன்பிடித் திருவிழா...!

Tamil Samayam 2022-05-03

Views 0

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் 1440 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் பிரம்மாண்டமான மீன்பிடித் திருவிழா பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டு மீன் பிடித்து வருகின்றனர்..

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS