திருச்சி மலைக்கோட்டையில் களைகட்டிய தெப்ப திருவிழா!

Tamil Samayam 2022-03-18

Views 60

திருச்சி மலைக்கோட்டையில் மட்டுவார் குழலாம்பிகை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS