500 சிலம்ப கலைஞர்கள்; 8 மணி நேரம்; அசர வைக்கும் உலக சாதனை!

Tamil Samayam 2022-05-16

Views 10

தமிழக அரசு சிலம்ப கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து தரக்கோரி 500 சிலம்ப கலைஞர்கள் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS