மதுரை வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி வரிச்சியூர் பகுதியில் புறக்காவல் நிலையம் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து. பின்னர், கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மதுரை எம் பி சு.வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உடன் இருந்தனர்.