விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழாவில் பேசிய பாமக எம் எல் ஏ சிவக்குமார் தமிழக முதலமைச்சர் ஓராண்டில் நூறாண்டு சாதனையை பெற்று இந்தியாவே திரும்பி பார்க்கும் முதல்வராக செயல்படுவதாகவும், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கொரனோவை பத்து மாத காலத்தில் விரட்டியடித்து சிறப்பாக ஆட்சி புரிவதாக புகழாரம்...