#Poorna
#ShamnaKhasim
#NenjukuNeedhi
பிரபல தென்னிந்திய நடிகையான ஷாம்னா காசிம் என்ற பூர்ணா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.
Popular South Indian actress Shamna Kasim aka Poorna has acted in films across the languages Tamil, Telugu, Kannada, and Malayalam. Now she announced about her Marriage.