கலைஞர் பிறந்தநாள்; இரு கை சிலம்பாட்டம்; சிறுவர்களின் வியக்க வைக்கும் சாதனை!

Tamil Samayam 2022-06-03

Views 1

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கிள்ளை பிச்சாவரம் முதல் பழையாறு வரை 2 மணி நேரத்தில் 10 கி.மீ.தொடர் இரு கை சிலம்பாட்டம் படகில் சென்றபடி சிறுவர்கள் சாதனை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS