காரைக்குடியில் வீட்டை உடைத்து திருடும் சிசிடிவி காட்சிகள்!

Tamil Samayam 2022-06-03

Views 13

காரைக்குடியில் வீடு உடைத்து 65 பவுன் தங்க நகை , வைர நகை வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ 1,70000 பணம் கொள்ளை. சிசிடிவி கேமராவில் கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளை அடிக்கும் பரபரப்பு காட்சி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS