குழந்தை தொழிலாளர்; கையெழுத்து இயக்கம்; கலெக்டர் துவக்கி வைப்பு!

Tamil Samayam 2022-06-14

Views 4

தேனி மாவட்டம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் திரு.முரளீதரன் துவக்கி வைத்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS