OLA Move OS3 Update Review In Tamil By Giri Kumar | ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூவ் ஓஎஸ் சாஃப்ட்வேர், மூன்றாவது அப்டேட்டை பெற்றுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பார்ட்டி மோட் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் உள்பட பல்வேறு வசதிகள் கிடைத்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வீடியோவை முழுமையாக பாருங்கள்.
#MoveOS3 #OLAS1Pro #OLAPartyMode #OLAHillHoldAssist #OLARegGenBraking #OLAUpdates