இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் இயக்குநர் பொன்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கெளதம் கார்த்தி, புகழ், ரேவதி உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஆகஸ்ட் 16, 1947’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக்களம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பாளராக உள்ளே வந்தது, அவரிடம் பணிபுரிந்த அனுபவம் ஆகியவை குறித்து இந்தப் படத்தின் இயக்குநர் பொன்குமார் மற்றும் கதாநாயகி ரேவதி ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
#August161947 #armurugadas #vijay #thalapatyvijay #trisha #leo #lokeshkanagaraj #kaththi #maeshbabu #gouthamkarthik #pugazh #cookuwithcomali #sivaangi #vijaytv #pandindianmovies #revathi #tamilcinema #bollywoodmovies
#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்
Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/