நுவரெலியா மாவட்டம். தலவாகலை. பியார்வெல் தோட்டம் - ஶ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய. புனருத்தாரண திருப்பணி வேலைகள். ஆரம்பநிகழ்வு. இன்று 19.ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.மணிமுதல். மஹாகணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம்..லக்ஷ்மீஹோமத்துடன். ஆரம்பமானது ..சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர். மஹாராஜ ராஜகுரு. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில். கிரியைகள் நடைபெற்றன.. ஆலய நிர்வாகசபையினர். பெருந்திரளான அடியார்கள் ..கலந்து இறைவழிபாடு செய்தார்கள் ஜெயராமன் தாமோதரன் குழுவினரின் நாதாஞ்சலியும் இடம்பெற்றது