வாழை மரம் என்றே நாம் சொல்லக்கூடாது.. அது தவறு.. ஒரு மரம் என்றால், கிளை, கடின தண்டுகள் இருக்கும்.. அந்தவகையில், இந்த வாழை என்பது மரம் கிடையாது. அது ஒரு தாவரம்.. உலகிலேயே பெரிய தாவரம் என்றே சொல்ல வேண்டும். அதுசரி, வாழைக்கு ஏன் "வாழை" என்று பெயர் வந்தது தெரியுமா?
Health Benefits of Banana Leaf and do you know Why this Banana tree get the Name Banana
#BananaLeaf
#ValaiIlai
#ValaiMaram
~PR.54~ED.71~HT.74~