Bajaj Pulsar Mania 2.0 To Showcase Power-Packed Stunt Shows By Pearlvin Ashby. கடந்த வாரம் மும்பையில் பஜாஜ் நிறுவனம் பல்சர் மேனியா என்ற நிகழ்வை நடத்தி இருந்தது இதில் பஜாஜ் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் குறிப்பாக பல்சர் வாடிக்கையாளர்கள் இதில் கலந்துகொண்டு இந்த விழாவில் மிகச் சிறப்பான நிகழ்ச்சி எல்லாம் நடத்தினர் இங்கு பைக் ஸ்டண்ட் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது மேலும் பல்சர் பைக்கின் ஆரம்பம் முதல் இன்று வரை உள்ள அனைத்து மாடல் பைக்கிலும் காட்சிப்படுத்தப்பட்டன இப்படியாக இந்த நிகழ்வில் நடந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒரு குறும்படமாக உங்களுக்கு இந்த வீடியோ மூலம் காட்டுகிறோம்
#pulsar #pulsarmania #bajaj #pulsarmania2point0 #bikestunt #pulsarbike #driveSparktamil