அல்ட்ராவைலட் நிறுவனம் தனது எஃப் 77 மேக் 2 பைக்கை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பைக்குகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாக தயாராக இருந்தன. இந்த நிகழ்ச்சியில் நாம் பங்கேற்று இது குறித்த விரிவான விபரங்களை கேட்டறிந்தோம். அந்த தகவல்களை இங்கே காணுங்கள்
~PR.306~ED.70~##~