ெங்களூருவிலிருந்து மைசூருக்கு பைக் டிரிப் போறீங்களா? அப்ப இந்த வீடியோவுல வர மாதிரி ரூட்ல போங்க செம சீனரீஸ் காத்திக்கிட்டு இருக்குது! வழக்கமான பைக் ரைடிங் செல்பவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இந்த பைக் ரைடு குறித்த முழு தகவல்களை இந்த வீடியோவில் முழுமையா காணுங்கள்.
~PR.306~ED.70~##~