முருகனுக்கு அரோகரா போட்ட அமெரிக்க பக்தர்கள்! வைரலாகும் வீடியோ!

ETVBHARAT 2025-01-11

Views 0

அமெரிக்காவில் இருந்து முருகனின் அறுபடை வீடுகளில் தரிசனம் செய்ய வந்த 27 அமெரிக்கர்கள் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS