“எனக்கு எங்க பொங்கல் கரும்பு?” சாலையில் வாகனங்களை மறித்த காட்டுயானை!

ETVBHARAT 2025-01-20

Views 0

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்புகளைத் தேடி லாரிகளை மறித்துக் காட்டு யானை ஒன்று சோதனை நடத்திய சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS