அகில இந்திய கூடைப்பந்து போட்டி; சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 4 அணிகள் அபாரம்!

ETVBHARAT 2025-05-18

Views 6

இந்த தொடரில் முதல் இடத்தை பெறும் அணிக்கு பரிசாக ரூ.50,000 மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படவுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS