உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் | Air India Plane Crash

Asianet News Tamil 2025-06-13

Views 1

அகமதாப்பாத்தில் நடந்த விமான விபத்து இந்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. வருங்காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நிகாழாத வகையில் ஆவன செய்ய வேண்டும்.உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசும் விமான நிறுவனமும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.வி.சி.க நடத்தும் பேரணி தேர்தலை மையப்படுத்தி நடத்தப்படல்லை, கொள்கை அடிப்படையில் தான் நடத்துகிறோம். 
 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS