இந்தியாவில் இருந்து லண்டன் சென்று செட்டில் ஆக நினைத்த குடும்பமே நேற்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்த சோகம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவர்கள் கடைசியாக எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.