மதுரையில் நாளை முருக பக்தர்கள் மாநாடு! அறுபடை வீடு கண்காட்சியில் திரளாக வழிபடும் பொதுமக்கள்!

ETVBHARAT 2025-06-21

Views 4

மாநாடு நடைபெறும் திடலில் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS