மருத்துவர்களின் சேவையை பாராட்டி மாட்டு வண்டியில் வந்த சீர்வரிசை... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்!

ETVBHARAT 2025-06-28

Views 14

மருத்துவர்களின் சேவையை பாராட்டி நெல், வாழை, மா, பலா என 101 வகையான பொருட்களுடன் தஞ்சை மக்கள் தடபுடலாக சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS