300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழா: தேனி பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ETVBHARAT 2025-07-07

Views 51

கோயில் மூலவர் ஸ்ரீமத் ஆஞ்சநேயருக்கு வடை மாலைகளாலும், வண்ணமலர் மாலைகளாலும், ஆபரணங்கள் அணிவித்து அலங்கரித்து பின் தீபாராதனை காட்டப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS