ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தங்கராசு நடராஜன் ரூ.3 கோடி என்ற விலைக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். டி.நடராஜன் என்ற பெயரில் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக், ரஞ்சி போட்டிகளில் திறமையை நிரூபித்த இவர்தான், காலை 11.45 மணி வரையிலான நிலவரப்படி அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஆகும்.
IPL 2017 auction, Tamilnadu Player Thangarasu Natarajan plays in
kings XI Punjab.
For More Updates Follow Us On
Get Instant News Updates
http://tamil.oneindia.com/
Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/
Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil
Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil
Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil
Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil
Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp
Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711