தமிழக அரசுப் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் இன்று மறியல் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு பேருந்து கட்டணங்களை கடந்த வாரம் திடீரென்று உயர்த்தியது. இந்த அதிக கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Vellore Student on Protest charged with batons by Police. Earlier Today also many students from Tamilnadu also protesting against bus fare hike in Tamilnadu and in vellore Muthurangam Govt. Arts college students on Protest are charged with batons by police.